மாணவியிடம் "அத்துமீறிய' பதிவாளர்! -தொடர் சர்ச்சையில் பெரியார் பல்கலை!
Published on 03/08/2022 | Edited on 03/08/2022
சேலத்தில் இருக்கும் பல்கலைக்கழகம் அண்மைக்காலமாக தொடர் சர்ச்சையில் சிக்கிவரு கிறது. ‘"எது தாழ்ந்த சாதி?'’ என செமஸ்டர் தேர்வில் கேள்வியை வைத்து, அண்மையில் பெரும் கண்டனத்தைச் சம்பாதித்த இந்தப் பல்கலைக் கழகம், இப்போது பாலியல் புகாரில் சிக்கியிருக்கிறது.
இது தொடர்பாக பெரியார் பல்கலைக் கழகப் ...
Read Full Article / மேலும் படிக்க,