ராங்கால் மிரட்டி அனுப்பிய டெல்லி! பினாமிகளிடமிருந்து வெளிநாட்டுக்கு... சொத்துகளை இடம் மாற்றும் மாஜி மந்திரிகள்!
Published on 31/07/2021 | Edited on 31/07/2021
"ஹலோ தலைவரே, டெல்லிக்கு அழைக்கப்பட்ட எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு ஆளாயிருக்காங்க.''”
"ஆமாம்பா, அது பற்றி நம்ம நக்கீரனில் தனிக் கட்டுரையும் வந்திருக்கு. உன்கிட்டே இருக்கிற தகவலைச் சொல்லு.''”
"தமிழகத்தில் காலியாக இருக்கும் 3 ராஜ்யசபா பதவிகளுக்கான தேர்தல், விரைவில் ...
Read Full Article / மேலும் படிக்க,