ராங்கால் 40% அ.தி.மு.கவிடம் பா.ஜ.க. டிமாண்ட்! துணை முதல்வர் உதயநிதி?
Published on 15/01/2022 | Edited on 15/01/2022
"ஹலோ தலைவரே... நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகும் சூழல் உருவாகியிருக்கு.''”
"கொரோனா பரவல்தான் காரணமா?''”
"அதுவும் ஒரு காரணம்தாங்க தலைவரே... பொங்கல் முடிந்த கையோடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்திடணும்னு முதல்வர் ஸ்டாலின் நினைச்சார். ஆனால் இப்ப கொரோனாவும் ஒமிக்ரானும் வேகமாப்...
Read Full Article / மேலும் படிக்க,