ராங்கால் : தி.மு.க. மெஜாரிட்டியை தடுக்க 25 தொகுதிகளில் தேர்தல் நிறுத்தம் நமீதாவுக்கு நோ சொன்ன குஷ்பு!
Published on 29/03/2021 | Edited on 31/03/2021
ஹலோ தலைவரே, "அ.தி.மு.க.வின் மாஸ்க்கை கழற்றினால் பா.ஜ.க. தெரியும்'னு ராகுல் காந்தி பேசியதை கவனிச்சீங்களா?''’
""மார்ச் 28-ந் தேதி சென்னையில் பிரச்சாரம் செய்த ராகுல், அதற்கப்புறம் சேலத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக கூட்டணிக் கட்சித் தலைவர்களோடு ஒரே மேடையில் ஏறி பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்ட...
Read Full Article / மேலும் படிக்க,