ராங்கால் வெயிட் பதவிகளில் அ.தி.மு.க ஆதரவு அதிகாரிகள்!
Published on 04/06/2021 | Edited on 04/06/2021
"ஹலோ தலைவரே... ஆட்சிக்கு வந்தும் கொரோனா சூழலால் கலைஞரின் 98-வது பிறந்த நாளைக் கோலாகலமா கொண்டாட முடியாவிட்டாலும் அவரோட நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின் மரக்கன்று நட்டும், மக்களுக்கு இலவச மளிகைப் பொருட்களை வழங்கும் திட்டம் உள்பட பலவற்றையும் தொடங்கி வைத்து கலைஞருக்குப் பெருமை ச...
Read Full Article / மேலும் படிக்க,