ஏன், பெட்ரோல், டீசல் விலை மட்டும்தான் ஏறவேண்டுமா...… நாங்களெல்லாம் ஏறக்கூடாதா என போட்டி போட்டுக்கொண்டு கடந்த ஒரு வருடமாக சமையல் எண்ணெய் விலையும் ஏறிக்கொண்டிருக்கிறது. சமையல் எண்ணெய் விலை போகும் போக்கைப் பார்த்தால், வாணலியிலிருக்கும் எண்ணெய்க்குப் பதில் நம் ரத்தம் கொதிக்கத் தொடங்கிவிடும்...
Read Full Article / மேலும் படிக்க,