"காங்கிரஸ் இல் லாத இந்தியா' என்று செயல்பட்டுவரும் மத்திய பா.ஜ.க. அரசு, யூனியன் பிரதேசமான புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களை வளைத்து காங்கிரஸ் ஆட்சியை பெரும்பான்மை இழக்கச் செய்துள்ளது. அகில இந்தியாவிலும் கோலோச்சிய காங்கிரஸ், ராஜஸ்தான், பஞ்சாப் என விரல்விட்டு எண்ணக்கூடிய மாநிலங்களிலேயே ஆட்சியில் ...
Read Full Article / மேலும் படிக்க,