ஒரு வாய்.... இரு வாய்ஸ்...!-அரசியல் களத்தில் ரஜினி எஃபெக்ட்!
Published on 05/01/2021 | Edited on 06/01/2021
"இப்போ இல்லாட்டி எப் போதும் இல்லை' என்று 2020 டிசம்பர் தொடக்கத்தில் கூறி அரசியல் கியரை மாற்றிய ரஜினி, டிசம்பர் 31-க்குள்ளேயே, தன் உடல்நிலை பற்றி வெளிப்படையாகக் கூறி, ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டு, அரசியல் என்ட்ரி இல்லாமலேயே ஒதுங்கிவிட்டார்.
"அரசியலுக்கு வருவேன்' என்று ரஜினி சொன்னபோதும...
Read Full Article / மேலும் படிக்க,