கண்ணில் பட்ட இடத்தை எல்லாம் போலி பட்டா மூலம் அதிகாரிகளே விற்று, கல்லா கட்டிய செய்தி ஒன்று, நம் காதுக்கு வந்து திகைக்க வைத்தது.
நெய்வேலி பக்கம் உள்ள பரவனாற்றுப் படுகையில் இருக்கும் கிராமம்தான் துறிஞ்சிக் கொல்லை. இங்கே அரசுக்குச் சொந்தமான ஆற்றுப்படுகை நிலம், பல நூறு ஏக்கர் உள்ளது. இதில் ச...
Read Full Article / மேலும் படிக்க,