கைதானால்தான் பணம் + பிரியாணி! - வேல் யாத்திரை கூத்துகள்!
Published on 23/11/2020 | Edited on 25/11/2020
"வேல் யாத்திரை' என்றது பா.ஜ.க. பல கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. "நடத்தியே தீருவோம்' என்றார் தமிழக பா.ஜ.க .தலைவர். உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. "அனுமதி மறுப்பு' என நீதிமன்றத்தில் தெரிவித்தது எடப்பாடி அரசு. ஆனாலும், சென்னையிலிருந்து திருத்தணி வரை சென்றார் பா.ஜ.க தலைவர் எல...
Read Full Article / மேலும் படிக்க,
ஆட்டிவைக்கும் அரசுகள்! அப்பா-மகன் ஃபைட்! அல்லாடும் மன்ற நிர்வாகிகள்!
Published on 23/11/2020 | Edited on 25/11/2020
ரஜினியின் அரசியல் தாமதம், விஜய் ஏரியாவில் பல்வேறு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அரங்கேற வழி வகுத்துக் கொண்டிருக்கின்றன. ‘"அப்பா-மகன் அரசியல் சடுகுடு! ரஜினி வழியில் விஜய்!' என்ற தலைப்பில் கடந்த அக்.28-30 நக்கீரனில் இரண்டு பக்க செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் விஜய்யின் ஆரம்ப கால விசுவாசிகளும் ...
Read Full Article / மேலும் படிக்க,
75 நாட்கள், 15,000 கி.மீ. சூறாவளிப் பயணம், இலட்சக்கணக்கான மக்கள் சந்திப்பு என "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற புதிய செயல்திட்டத்தை அறிவாலயத்திற்குப் பதில் அன்பகத்திலிருந்து அறிவித்தார் கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு. உடனடியாக, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மெரினாவில் கலைஞ...
Read Full Article / மேலும் படிக்க,