உமா சங்கர், மலேஷியாவரும் 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ. அரசிற்கு சவாலாக இருக்கப்போவது யார்? -காங்கிரஸா அல்லது மம்தா பானர்ஜியா?
சவாலாக இருக்க வேண்டிய கட்சி, காங்கிரஸ். ஆனால் அங்கே தலைமைக்கான தனி மனித ஆளுமை குறைவாக உள்ளது. சவாலாக உருவாகிற தனி மனிதர் மம்தா பானர்ஜி. அவரை நம்பி எத்தனை கட்சிகள்...
Read Full Article / மேலும் படிக்க,