இடைநிலை ஆசிரியர்களை பட்டதரி சிரியர்களாக்க வேண்டும்! -நக்கீரன் இணைய செய்தி எதிரொலி!
Published on 05/01/2021 | Edited on 06/01/2021
""4 ஆண்டுகளாகியும் பணி உயர்வு இல்லை. 20 ஆண்டுகளானாலும் பதவி உயர்வு இல்லாமல் ஓய்வு பெறும் அவலத்தில் உள்ளோம்'' என்ற இடைநிலை ஆசிரியர்கள் தங்களை பட்டதாரி ஆசிரியர்களாக்க கோருவதை நக்கீரன் இணையதளத்தில் கடந்த நவம்பரில் வெளியிட்ட பின், பணி உயர்வுபெற வேண்டிய ஆசிரியர்களின் பட்டியலைக் கேட்டிருக்கிற...
Read Full Article / மேலும் படிக்க,