நாப்கின் தருவது அவமானமா? - விவாதமான தேர்தல் அறிக்கை!
Published on 29/03/2021 | Edited on 31/03/2021
தேர்தல் அறிக்கையை முன் வைத்து நடைபெறும் பிரச்சாரமும் விவாதமும் சூடாகியுள்ளது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், "அனைத்து அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு, சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக வழங்குவதற்குத் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும். அரசு உதவி பெறும் பள்ளி மற்ற...
Read Full Article / மேலும் படிக்க,