“நெனச்சத சாதிச்சிட்டாங்க சுந்தராம்பாள்...’என்று மார்தட்டுகிறார்கள், ராஜபாளையம் பெருநகராட்சியில், அவருக்கு வேண்டியவர்கள்.
சுந்தராம்பாள் யார்? எதற்காகப் பாராட்டு?
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும், பல்வேறு துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். நகராட்சி ஆணையர்களும் இடமாற்றம...
Read Full Article / மேலும் படிக்க,