நான் செத்தால் அவர்களுக்கு தீட்டு இல்லை!-திவாகரன்
இவ்விதழின் கட்டுரைகள்
சென்றவார இதழ்கள்
Next Story
அண்ணா திராவிடர் கழகம் என்ற புதிய கட்சிப்பெயரை அறிவித்தார் திவாகரன்!
திருவாரூர் மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகம் என்ற தனது புதிய கட்சி பெயரை அறிவித்தார் திவாகரன்.
தொடர்ந்து அண்ணா திராவிடர் கழகத்தின் கட்சி கொடியை திவாகரன் அறிமுகப்படுத்தினார். அந்த கொடியில் கருப்பு, சிவப்பு, வெள்ளை நற கொடியின் நடுவே பச்சை நிறத்தில் நட்சத்திரம் இடம்பெற்றுள்ளது.
மேலும் அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை மட்டும் நான் ஏற்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
சொத்துப் பயத்தில் சொந்த அக்காவை முன்னாள் சகோதரியாக்கிய திவாகரன்!
Published on 16/05/2018 | Edited on 17/05/2018