தங்க ஏற்றுமதி மோசடி! வங்கி மோசடி நிதி மோசடி, பின்னணியில் பா.ஜ.க. லாபி
Published on 03/08/2022 | Edited on 03/08/2022
ராகுல் தினேஷ் சுரானா, அவரது தந்தை தினேஷ்சந்த் சுரானா மற்றும் விஜய்ராஜ் சுரானா ஆகியோரின் தலைமையில், சென்னை பாரிமுனையில் இயங்கிவந்த சுரானா நிறுவனம், தங்கம் மற்றும் எஃகு வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்தது. ஆரம்பத்தில் வட மாநிலத்திலிருந்து வியாபார நோக்கில் சென்னைக்கு வந்த தினேஷ்சந்த் சுரனாவு...
Read Full Article / மேலும் படிக்க,