கொரோனா இரண்டாவது அலையின் கொடும் தாக்குதலில் இருந்து தமிழ்நாட்டைப் பாது காப்பதில் முனைப்பு காட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கைகளாக இருந்தவர்கள் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியமும், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும். மக்களுக் கான ஆக்சிஜன் சப்ளையில் விரைவு நடவடிக்கை...
Read Full Article / மேலும் படிக்க,