"தமிழகத்திலேயே கொரோனா தொற்றுக்கு தேனி மாவட்டம் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது, அதுபோல் தமிழகத்தில் வீட்டு சிகிச்சையில் இருப்பவர்களில் தேனி மாவட்டம் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. தடுப்பு ஊசியையும் போட வில்லை. அந்த அளவுக்கு கொரோனா தடுப்பு பணியில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறீர் கள்...
Read Full Article / மேலும் படிக்க,