மலையில் குடை சாயும் தி.மு.க.? -சஜீவன் பாக்கெட்டில் உ.பி.க்கள்!
Published on 05/01/2021 | Edited on 06/01/2021
கட்சி நிர்வாக வசதிக்காக நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஒன்றியத்தை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்துள்ளது அறிவாலயம். மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் முபாரக் சிபாரிசின்படி, மேற்கு ஒன்றிய செய லாளராக சிவானந்த ராஜா நியமிக்கப்பட்டார். கட்சித் தொண்டர்களுக்கு இவருக்கும் கொரோனா காலத்துக்கு முன்பிருந்த...
Read Full Article / மேலும் படிக்க,