தொட்டில் டூ சுடுகாடு ஊழல் பட்டியல்! -போட்டுத் தாக்கிய கமல்
Published on 31/12/2020 | Edited on 02/01/2021
தேர்தல் நெருங்க... நெருங்க எல்லாக் கட்சிகளும் பிரச்சாரக் களத்துக்கு வேகமாகத் தயாராகிக்கொண்டிருக்கின்றனர். மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனும் டிசம்பர் 27-ஆம் தேதி திருச்சியிலிருந்து தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் ஓடுதளம் சீரமைக்கும்...
Read Full Article / மேலும் படிக்க,