Skip to main content

கறுப்புக்கொடிக்கு எதிராக செருப்பு வீச்சு! -திருப்பூரை மிரள வைத்த மோடி விசிட்!

Published on 12/02/2019 | Edited on 13/02/2019
அசாம், ஆந்திரா என -ஏர் இஹஸ்ரீந் ஙர்க்ண் ட்ரெண்ட்டாகிக்கொண்டிருக்க... அதே எதிர்ப்புக் குரல்களுக்கிடைய கடந்த 10-ந் தேதி திருப்பூர் -பெருமாநல்லூருக்கு வந்தார் பிரதமர் மோடி. அவர் வருகைக்கு முன்பே, திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பு கறுப்புக்கொடி காட்ட ம.தி.மு.க. அனுமதி கேட்க, அனுமதி தர மறு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

டூரிங் டாக்கீஸ்! பயோபிக் பஞ்சாயத்து!

Published on 08/03/2019 | Edited on 09/03/2019
சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்ஸி ராணியின் வாழ்க்கைக் கதை "மணிகர்னிகா- தி குயின் ஆஃப் ஜான்ஸி'’ என்ற பெயரில் இந்தியில் எடுக்கப்பட்டது. கங்கனா ரணவத் ‘"ஜான்ஸி'யாக நடித்த இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சிம்பு, அனுஷ்கா நடித்த "வானம்'’படத்தை இயக்கிய கிரிஷ் இந்தப் படத்தையும் இயக... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எம்.பி. தேர்தலுடன் 21 தொகுதி இடைத்தேர்தல் ஆட்சி பணால்! -சரிக்கட்டும் எடப்பாடி!

Published on 12/02/2019 | Edited on 13/02/2019
எல்லோரும் ஒருபக்கமாக ஓடிக்கொண்டிருக் கும்போது எடப்பாடி மட்டும் வேறு பக்கமாக ஓடுவதுதான் தன்னை தக்க வைப்பதன் ரகசியம். "எல்லோருடைய கவனமும் எம்.பி. தேர்தல் மீது இருக்கும்போது, 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலைப் பற்றித்தான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார் எடப்பாடி' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர... Read Full Article / மேலும் படிக்க,