தமிழ்நாடு பா.ஜ.க.வில் பல விவகாரங்களின் பஞ்சாயத்துக்கள் நடந்தபடியிருக்க, ஒரு பஞ்சாயத்து சட்டப் பஞ்சாயத்தாகியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர பா.ஜ.க. தலைவராக இருப்பவர் புவனேஷ்குமார். "எனக்கு இந்திய ஒன்றி யத்தின் உள்துறை இணைஅமைச்சர் கிஷன்ரெட்டி மூலமாக சீட் வாங்கி தருவதாக கூறி 50...
Read Full Article / மேலும் படிக்க,