(84) துணிந்து நின்ற நக்கீரன் டீம்!
போலீஸ் தட...தட...ன்னு வந்து இறங்குது. நம்ம ஆபீஸ பொறுத்த அளவுல கம்ப்ளீட்டா பேக்டு... பெரிய கதவத் தொறக்கிறதே இல்ல, விக்கெட் கேட்டும் No Open-தான். தொறக்கிறதில்ல. ஏன்னா, அடிக்கிறதுக்குத்தான் எடுவட்ட நாய்ங்க ஒவ்வொரு குரூப்பா வந்துக்கிட்டிருக்காய்ங்கள...
Read Full Article / மேலும் படிக்க,