விருதுகளை வென்ற அசுரர்கள்! தேசிய விருது ஹை லைட்ஸ்!
Published on 29/03/2021 | Edited on 31/03/2021
திரைத்துறையினருக்கான 67-வது தேசிய விருதுகள் அறிவிக் கப்பட்டுள்ளன. 2019-இல் வெளி வந்த படங்களுக்கான விருதுகள் இவை. கொரோனா காரணமாக தாமதமாக அறிவிக்கப் பட்டுள்ள விருதுகளில் தமிழ் திரைப் படங்கள் வென்றது 7 விருதுகளை. இது பெருமைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.இது கூட்டணி பெற்ற அமோக வெற்றி!
நடிப்...
Read Full Article / மேலும் படிக்க,