பொதுக்குழுவே’ என போஸ்டர் ஒட்டியதற்காகத்தான், கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு தி.மு.க.விலிருந்து கட்டம் கட்டப்பட்டார் மு.க.அழகிரி. ஒருசிலரைத் தவிர அழகிரியின் ஆட்கள் அனைவரும் மு.க.ஸ்டாலின் பக்கம் வந்துவிட்டனர். இதனால் கொஞ்ச நாட்கள் பெருத்த அமைதி காத்தார் அழகிரி. ரஜினியுடன் இணையப் போகிறார்,...
Read Full Article / மேலும் படிக்க,