அ.தி.மு.க. இல்லாத கூட்டணி! பா.ஜ.க. அதிரடி! தி.மு.கவுக்குள் ஓவைஸி? கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி!
Published on 05/01/2021 | Edited on 06/01/2021
பல வகைகளிலும் எதிர்பார்ப்புகளையும் விறுவிறுப்பையும் உருவாக்கியுள்ளது தேர்தல் களம். அ.தி.மு.க. சைடில், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.க. அறிவித்ததில் பா.ஜ.க., பா.ம.க. கட்சிகளுக்கு உடன்பாடில்லை என்பது தொடர்ச்சியான பேச்சுகளால் தெரிய வருகிறது. ரஜினியை நம்பி நிறைவேறாததால் ...
Read Full Article / மேலும் படிக்க,