1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதத்தின் முற்பகுதி உங்களை சற்று குழப்பமடைய வைக்கும். எனவே மாதத்தின் முதல் 15 நாட்கள் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்கவேண்டாம். மேலும் பண வரவும் திருப்திகரமாக இராது. வரவேண்டிய இடத்திலிருந்து பணம் வராது. கேட்ட இடத்திலும் கைவிரித்துவிடுவ...
Read Full Article / மேலும் படிக்க