Skip to main content

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் -ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

மேஷம் மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சமாக இருக்கிறார். தொழில்துறை சம்பந்தமாக சில நல்ல முடிவுகளை எடுக்கலாம். என்றாலும் கேது செவ்வாயுடன் சம்பந்தப்படுவதால், சில பிரச்சினைகளை சந்தித்து அதன்பிறகே சுமுகமான நிகழ்வுகள் அமையும். தேக சுகத்தில் சௌகரியக் குறைவுகளை சந்திக்க நேரும். தவிர்க்கமுடியாத ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்