Skip to main content

பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற இந்திய பெண்!

70-வது பிரபஞ்ச அழகி போட்டி இஸ்ரேல் நாட்டில் உள்ள சுற்றுலா தலைநகரான எய்லாட் நகரில் நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து 80 நாடுகளை சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் பஞ்சாபை சேர்ந்த 21 வயது ஹர்னாஸ் கவுர் சாந்து இதில் பங்கேற்றார். கடந்த ஒரு மாதமாக இஸ்ரே-லில... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்