Published on 05/06/2021 (16:28) | Edited on 05/06/2021 (17:22)
பாரதியாரைப் போலவே கி.ரா. தாத்தாவையும் அரவணைத்துத் தன் நிலத்திற்கு இலக்கிய உரம் சேர்த்தது புதுச்சேரி. எழுத்தாளர் பிரபஞ்சனையும், கி.ரா தாத்தாவையும் இரண்டு தெருக்கள்தான் பிரித்து வைத்திருந்தன. இவர்களைக் காண வருவோர் இருவரையும் தவற விடுவதே இல்லை. எப்போது தாத்தா வீட்டிற்குச் சென்றாலும் எழுத்த...
Read Full Article / மேலும் படிக்க