மழை பெய்யும்போதெல்லாம்
உன் ஞாபகம் வருகிறது,
இப்போதெல்லாம்
அடிக்கடி மழை வருகிறது.
காதலும் மழையும்
இணைந்து பொழிந்தது
தாமிராவின் கவிதை வரிகள்.
நட்பும் காதலும் தாமிராவின் வாழ்வில்
இரண்டறக் கலந்திருந்தது.
தன் காதலி மீராவின் ஞாபகமாக
தந்தை வைத்த 'தாவுத்'தையும்,
'மீரா'வையும் இனைத்து தாமீரா என்ற...
Read Full Article / மேலும் படிக்க