Skip to main content

விதி -எம்.முகுந்தன் தமிழில் : சுரா

பிரகாசமே இல்லாமல் கிழக்கு திசையில் சூரியன் உதித்தது. வெளிச்சத்திற்கு பலமில்லை. பலவீனமான ஒளிக்கீற்றுகள் வயல்களில் மயங்கிக்கிடந்தன; வெளிச்சம் படிப்படியாக மறைந்தது. மேலே கறுத்த மழை மேகங்கள் மெதுவாக வந்து சேர்ந்தன. ஆகாயம் மூடிக்கொண்டது. ஈரமான காற்று வீசியது. காற்றுக்கு மேலும் ஈரம் உண்டானது.... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்