கவிதை செய்த தவம் கவிஞர் கண்ணதாசன் -முனைவர் சங்கீதா
Published on 03/09/2022 (17:15) | Edited on 17/09/2022 (19:19) Comments
ஒரு தலைமுறைக்குத் தேவையான கவிதைகளைப் படைப்பவன் கவிஞன்; சில தலைமுறைகளையே படைப்பவன் மகா கவிஞன். எண்ணற்ற மகா கவிஞர்கள் நம் தமிழ் மண்ணில் தோன்றி மறைந்திருக்கிறார்கள். கம்பனுக்கு நிகர் எந்த கொம்பனும் இல்லை என்று பாராட்டப்பெற்ற கம்பன் வாழ்ந்த காலம் காவிய காலம். அதனால் அவனுடைய வரிகளில் கவித்து...
Read Full Article / மேலும் படிக்க