எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான பா.செயப்பிரகாசத்தைப் பற்றி, அவதூறு பரப்பும் மொட்டைக் கடிதத்தை தனது வலைப்பக்கத்தில் கடந்த 29-ஆம் தேதி பதிவிட்டு, பரபரப்பை ஏற்படுத்தினார் சர்ச்சைக்குரிய எழுத்தாளரான ஜெயமோகன். இதற்கு எழுத்தாளர்களும் படைப்பாளர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்துவரும் நிலைய...
Read Full Article / மேலும் படிக்க