Published on 05/06/2021 (16:41) | Edited on 05/06/2021 (17:23)
புரட்டிப் போடும் புதிய கருத்துக்களுடன் 2017, செப்டம்பா் 16 பிறந்தது. புதுவைப் பல்கலைக் கழகப் பண்பாட்டு அரங்கில் கி. ரா. 95 முழுநாள் நிகழ்வு. காலை கி.ரா - வாசகர் உரையாடல்; மாலை வாழ்த்தரங்கம்; மாலைவரையான நிகழ்ச்சி நிரலை நாங்களும் மாலை வாழ்த்தரங்க நிகழ்வினை வழக்குரைஞர் கே.எஸ். ராதகிருஷ்ணன்...
Read Full Article / மேலும் படிக்க