கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.’
-என்பது வள்ளுவர் வாக்கு. இதன் பொருள், நடுநிலையோடு நடந்துகொள்ளாதவர்கள், தாம் கெட்டழியப் போகிறோம் என்பதை உணரவேண்டும் என்பதாகும்.
கெட்டழியப் போகிறவர்கள்தான் நீதிக்கு எதிராக இருப்பார்கள் என்கிற இந்த சத்திய வாக்கு, சாத்தான்குள சம்பவத்...
Read Full Article / மேலும் படிக்க