காலையிலிருந்து அதிகமான அலைச்சல்... பல இடங்களுக்கும் சென்று, பலரையும் பார்த்தேன். ஆனால், காரியங்களெதுவும் நினைத்ததைப்போல நடக்கவில்லை. நான் யாரையும் குற்றம் சுமத்தவில்லை.v எல்லாருக்கும் அவரவார்களுடைய பிரச்சினைகள் இருக்குமல்லவா? எனக்கு இவையெதுவும் தெரியாமலில்லை. எனக்கு சற்று வயதும், அதற்கெ...
Read Full Article / மேலும் படிக்க