நம் மனிதகுலம் சந்திக்காத போராட்டங்கள் இல்லை; காணாத களங்கள் இல்லை. அனுவிக்காத இழப்பில்லை. அடையாத இன்னல்கள் இல்லை. சுமக்காத துன்பங்கள் இல்லை. அடையாத தோல்விகளும் இல்லவே இல்லை.
அத்தனையும் தாண்டி, அறிவியலால் இதுவரை இயற்கையைக் கட்டி ஆண்டிருக்கிறது மனித இனம். குறிப்பாக நமது முன்னோர்கள், இயற்கை...
Read Full Article / மேலும் படிக்க