இப்படிப்பட்ட கொடூரமான காவல்துறையினர் இந்த அநியாயமான இரட்டைப் படுகொலையை 2020ஆம் ஆண்டில் நடத்துவார்கள் என்பதை அறிந்து என்றைக்கோ, ‘சாத்தான்’குளம் எனப் பெயர் பெற்றுவிட்டதோ அந்த ஊர்?
தந்தையையும் மகனையும் காவல் நிலைய சித்திரவதையில் கொடுமையாகத் தாக்கி, குற்றுயிராக்கி, சிறையில் அடைத்து, அவர்கள்...
Read Full Article / மேலும் படிக்க