படைப்புக் குழுமம், படைப்பாளர்களின் நலனில் அக்கறைகொண்டு, எவரும் யோசிக்காத அளவிற்கு நம்பிக்கையூட்டும் காப்பீட்டுத் திட்டங்களை அறிவித்து, ஒட்டுமொத்த இலக்கிய உலகத்தின் ஆச்சரியத்தைத் தன்மீது குவித்துக்கொண்டிருக்கிறது.
இலக்கிய கூட்டமொன்றுக்கு இருபது பேரை ஓரிடத்தில் ஒன்றிணைக்கத் திணறும் இந்த ப...
Read Full Article / மேலும் படிக்க