Skip to main content

பேட்ட'யை கேட்ச் பண்ணிய மாலிக்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள "பேட்ட'-யை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது. இதன் உரிமையாளர் டத்தோ மாலிக். இதற்குமுன் இந்நிறுவனம் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்