பொறுப்பான ஒரு இடத்துல இருந்த ஹீரோவை லவ் பண்ணினார் அந்த நடிகை. கல்யாணம் வரைக்கும்போன அவர்களின் லவ் திடீரென பிரேக்-அப் ஆனது. ஏன் என நடிகர் தரப்பில் விசாரித்தால், ஏடாகூட சீன்கள் படத்தைப் பார்ப்பதில் நடிகைக்கு அலாதி ஆர்வம் என்கி றார்கள். லவ்வை கட் பண்ணிய நடிகரை வெறுப் பேத்த வேண்டும் என முடிவெடுத்த நடிகை, புதுமுக நடிகர் ஒருவருடன் மிகமிக நெருக்கமாக சூடுகிளப்பும்வகையில் நடித்து அசத்தினாராம்.

dd

அதன்பின் இன்னொரு நடிகருக்கு லவ் வலை வீசியுள்ளார். ஆனால் அந்த நடிகரும் மாட்டாமல், மும்பை நடிகையைக் கல்யாணம் செய்துகொண்டு எஸ்கேப்பா கிவிட்டாராம். இப்போது மீண்டும் அந்த புதுமுக நடிகருக்கே "பிராக்கெட் போடலாமா' என யோசித்து வருகிறாராம் நடிகை!

-நைட்மேன்