Skip to main content

'அது' இல்லேன்னா சரிப்படுமா?

நிவேதா பெத்துராஜ் ஹாலிவுட்டுக்கு போகப்போகிறாராம். இதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதாக அவரே சொல்லியிருக்கிறார். தெலுங்கில் ஒரு வெற்றிப்படத்தைக் கொடுத்த நிவேதா பாலிவுட் போவார் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால், அவர் ஹாலிவுட்டையே குறிவைக்கிறார் என்றால் எப்படி இருக்கும்! ""எனது பிரதர்தான் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்