Skip to main content

"ஐ ஆம் வெரி ஹேப்பி'' -ஜீவா உற்சாகம்!

எண்ணிக்கை யைவிட என்ன படம் செய்கிறோம் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஜீவாவுக்கு "சங்கிலி புங்கிலி', "கலகலப்பு-2' என வெற்றிப் படங்கள் அமைந்து நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ஜீவா. "" "சங்கிலி புங்கிலி' படமும், "கலகலப்பு- 2' படமும் வெற்றிபெற்று... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்