Skip to main content

சிக்கிய ஜோடி!

டைட்டானிக் ஹீரோ லியனார்டோ டிகேப்ரியோவும் மாடல் கேமிலா மோரனும் அவ்வப்போது ஜோடியாக யார் கண்ணிலாவது பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். 2017 ஆம் ஆண்டிலிருந்தே இருவரும் டேட்டிங்கில் ஊர்சுற்றுகிறார்களாம். சில நாட்களுக்கு முன் நியூயார்க்கிலேயே அடுத்தடுத்த நாட்களில் இருமுறை கேமராவில் சிக்கியிருக்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்