Published on 17/01/2019 (11:53) | Edited on 17/01/2019 (12:24)
புதுச்சேரியைச் சேர்ந்த தமிழச்சியான ஸ்ரீபிரியங்கா, "வந்தா மலை' படத்தின்மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின் ஒன்றிரண்டு படங்களில் கமிட் ஆனார். ஆனால் எதுவுமே சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை. மெயின் ஹீரோயி னாக நடித்த "கங்காரு'-வும் காலை வாரியதால் ரொம்பவே கவலையானார் பிரியங்கா.
விக்ரம்- தமன்ன...
Read Full Article / மேலும் படிக்க