Skip to main content

அகோரி

சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் "அகோரி' என்கிற படம் உருவாகிவருகிறது. ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் டி.எஸ். ராஜ்குமார் . சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்