ப் எஸ். வள்ளியம்மை, பெருந்துறை.என் மகன் ஜாதகம் அனுப்பியுள் ளேன். வேலை, திருமணம் பற்றிக் கூறவும்.
மகன் ஸ்ரீராம் சிதம்பரம் 15-6-2002-ல் பிறந்தவர். மிதுன லக்னம், கடக ராசி. ஆயில்ய நட்சத்திரம். ராசிக்கு 12-ல் செவ்வாய்- தோஷமுள்ளது. கடக ராசிக்கு அஷ்டமச்சனி நடக்கிறது. நடப்பு சுக்கிர தசை. இதில் ...
Read Full Article / மேலும் படிக்க