மனித வாழ்வில் கடைப் பிடிக்கவேண்டிய நெறி முறைகள், சாஸ்திரம் தொடர்பான தகவல்களைத் தரும் நல்ல வழிகாட்டியாக ஜோதிடம் திகழ்கிறது. ஜோதிட மென்பது நவகிரகங்களின் இயக்கத் தைக் கணிக்கும் கணித முறையாகும்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள்மூலம் நவகிரகங்கள் உலகத்தை இயக்கு கின்றன...
Read Full Article / மேலும் படிக்க