Published on 21/05/2022 (06:42) | Edited on 21/05/2022 (06:44)
கன்னி லக்னத்தில் செவ்வாய் இருந்தால், அஷ்டமாதிபதியான செவ்வாய் தோற்றத்தில் குறையை உண்டாக்குவார். ஆனால் உடன்பிறப்பு களுடன் உறவு நன்றாக இருக்கும். ஜாதகர் கம்பீரமாகப் பேசுவார். பிறரை வார்த்தைகளால் குத்திப் பேசுவார். பல கஷ்டங்களைக் கடந்து ஜாதகர் வாழ்க்கையில் வெற்றிபெறுவார்.
2-ஆம் பாவத்தில் து...
Read Full Article / மேலும் படிக்க